மனித கழிவை இனி மனிதர்களே அகற்ற வேண்டியதில்லை. இதற்கு தீர்வு காண வந்துவிட்டது

பயோ டைஜஸ்டர் செப்டிக் டேங்க்’. ( Bio Digester Septic Tank ) இந்த செப்டிக் டேங்குகளை கோவையில் உள்ள மேக் இந்தியா நிறுவனம் தயாரித்து வருகிறது.

தற்போதுள்ள கழிவறை முறையில், செப்டிக் டேங்க் ஒவ்வொரு முறை நிரம்பும்போதும் அதை சுத்தப்படுத்த வேண்டியுள்ளது .

அதுமட்டுமல்ல, துர்நாற்றம், சுகாதார பாதிப்பு, நிலத்தடி நீர் மாசடைவதோடு, முறையாக கையளப்படாத கழிவுகளால் நோய்கள் பரவவும் வாய்ப்புள்ளது.

ஆனால், பயோ-டைஜஸ்டர் முறையில் இந்த பிரச்னைகளெல்லாம்  இல்லை. பயோடேங்கில் நிரப்பப்படும் பாக்டீரியாக்கள் 99.9 சதவீத கழிவுகளை மக்கச் செய்து, மறு பயன்பாட்டுக்கு உதவும் நீராகவும், வாயுவாகவும் மாற்றி வெளியேற்றிவிடுகிறது.

இதிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீரில் நாற்றம் இருக்காது. விவசாயத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

Share  and Encourage people to switch over Bio-Toilet which is affordable & hygienic.

Source: https://youtu.be/yi0YTAODQ4I 

https://www.makbioprojects.com/

Mobile : +91 9994372047
Phone : +91 422 4305000

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *