உழவர் மேடை மக்கள் தொலைகாட்சி

மக்கள் தொலைகாட்சி உழவர் மேடை நடுவராக மாணிக்கம் அய்யா கலந்துகொண்டு உரையாற்றிய பொழுது. விவசாய விலை நிர்ணயம் செய்ய முக்கியமாக வியாபாரிகளும் ஒத்துழைக்க வேண்டும். விவசாயி வியாபாரி இருவருவரையும் வைத்து தான் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் . விவசாயி நேரடியாக விலை நிர்ணயம் செய்ய முடியாது . ஒரு ஏக்கரில் தக்காளி பயிர் செய்தால் 100000 வரை லாபம் அடையாளம்.

ManuNeethi Manickam Supports Cashew Farmers

முந்திரிக்கு சர்வதேச அளவில் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன .பச்சை முந்திரி 140 காய்ந்த முந்திரி  கொட்டை180 ஆகும்.இந்த விலை நல்ல மகசூல் பெருக்கவும் விவசாயிகளுக்கு கட்டுப்படி ஆனதாகவும் இருக்கும்.இதைவிட நல்ல விலை உயர்வு வேண்டுமாயின் நல்ல தண்ணீர் மற்றும் மண் வளம் தேவை ManuNeethi Foundation https://www.facebook.com/ManuNeethiFoundation/