தமிழகத்தில் நல்லாட்சியை அடையும் நாள், எனக்கு தீபாவளி நாள்.

நல்லாட்சி நண்பர்களே, நாயகர்களே, விரைவில் தமிழகத்தில் நல்லாட்சி அமைத்து, அருட்செல்வம் மற்றும் பொருட்ச்செல்வம் எல்லா தரப்பு மக்களையும் அடைய வைத்து உலகிலேயே கலாச்சாரத்தால் மிகச்சிறந்த மக்கள் தமிழர்கள் என்றும் வாழ்வதற்கு மிகச்சிறந்த இடம் தமிழகம் என்ற லட்சியத்தின் பாதையில் நடந்து கொண்டிருக்கும், நமது விவசாய மற்றும் தமிழகத்தின் நிர்ணயிக்கும் வல்லமை படைத்த இளைஞர் மற்றும் இளைய தலை முறையினருக்கு எனது தீபாவளி வாழ்த்துக்கள். நல்லாட்சிக்கு இடையூறாக இருக்கும் தீய சக்திகள் […]