தமிழக அரசியல் கட்சிகளுக்கு மனு நீதி மாணிக்கம் விடுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்

தமிழக அரசியல் கட்சிகளுக்கு  மனு நீதி அறக்கட்டளையின் தலைவர் மனு நீதி மாணிக்கம்   விடுக்கும்  ஒரு   அன்பான வேண்டுகோள்:     தமிழகத்தில் வருங்காலத்தில் நல்லாட்சி என்பது உறுதியாகிவிட்டது. கரணம், கிட்டத்தட்ட 6 கோடி வாக்காளர்களில் 3 கோடி வாக்காளர்கள் 40 வயதிற்கு உட்பட்டவர்கள் இளைஞர்கள். அதேபோல் 4.10 கோடி வாக்காளர்கள் 50 வயதிற்கு உட்பட்டவர்கள். இவர்கள் அனைவருமே நல்லாட்சியை விரும்புகிறார்கள் என்பதில் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் ஐயம் இருக்க முடியாது.   ஆகவே இனி […]