தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்கவும், கழிவுநீர் பிரச்னைக்கும் நிரந்தர தீர்வு

MAK India Limited News

Permanent solution to Water shortage and Sewage problem இந்த பாக்டீரியா செய்யும் வேலையை பாருங்க! உலகெங்கிலும் அதிகரித்துக் கொண்டே வரும் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க தண்ணீர் சேமிப்பு, சிக்கனம் போன்றவை உதவும் என்றாலும், பயன்படுத்திய கழிவு நீரை சுத்திகரித்து மறு பயன்பாட்டுக்கு கொண்டுவருவதால் இப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். அந்த வகையில், கோவையை சேர்ந்த MAK India Limited நிறுவனமும், மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு […]