நல்லாட்சியில் நாம் கல்வித்துறைக்கு செய்ய வேண்டியவை:

நல்லாட்சியில் நாம் கல்வித்துறைக்கு செய்ய வேண்டியவை: நமது இந்திய கலாச்சாரம் சார்ந்த சிறந்த கல்வி கொடுப்போம் இதில் யோகாசனம் மற்றும் உடல் ஆரோக்கியம் பற்றிய அடிப்படை விஞ்ஞானம். * விவசாயம் மற்றும் உணவு பற்றிய அடிப்படை விஞ்ஞானம் ஆகியவற்றை கட்டாயமாக்குவோம். தமிழ்நாட்டை உலகிலேயே ஒரு தலை சிறந்த கல்வி மையமாக்குவோம். இது சாத்தியம், ஏனெனில் உலகில் தலைசிறந்த கல்விமையங்கள் அனைத்திலும் நமது தமிழர்கள் பெரும் பங்கு வகிக்கிறார்கள். இவர்களை தமிழகத்திற்கு வரவழைத்து நமது #கல்வி முறையை மாற்றியமைப்பதில் எந்த சிரமமும் இல்லை. […]