Featured News
திடக்கழிவு மேலாண்மை -புதிய தீர்வு
நமது இந்தியாவில் மக்கள் தொகை நாளுக்குநாள் அதிகரித்து நகர வாசிகள் பெருகிகொண்டே இருக்கிறார்கள். இதன் காரணமாக திடக்கழிவு மேலாண்மை கட்டுக்கடங்காமல் சுகாதாரக்கேடுகள் பெருகி வருகின்றன சுற்றுச்சூழலை பாதிக்கும் எந்த வொரு மாசுபாட்டிற்கும் எளிமையான ஒரு தீர்வு அவசியம் என்பதை உணர்ந்து, அய்யா அப்துல்கலாம் அவர்களும் மனுநீதி மாணிக்கம் அய்யா அவர்களும் இணைந்து பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு தற்போது எல்லா வித மாசுபாடு களுக்கும் தீர்வு உண்டு என்பதை நிரூபித்து உள்ளார்கள். இதில்
Vision and Mission – MAK
Manu Neethi Manickam popularly known as MAK is committed to the following social cause.
உள்ளாட்சியில் நல்லாட்சி | தேர்தல் விழிப்புணர்வு | Manuneethi Manickam
கோயம்புத்தூர் பிப்ரவரி 14 -2022 | பத்திரிக்கை செய்தி உடனடி செய்தி வெளியீட்டிற்காக. உள்ளாட்சித் தேர்தல் களம் 2022 களத்தில் ஆண்களுக்கு நிகராக பல்லாயிரக்கணக்கான பெண்களும் வரும் 19ஆம் தேதி மக்களின் வாக்குக்காக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அது மக்களின் நலமாக இருக்கட்டும் அவர்கள் சுயநலமாக இருக்க நாம் அனுமதிக்க கூடாது…. இந்தியா வழிநடத்த தமிழ்நாடு வாசியின் பங்கு இனி முக்கியமா கட்டும் தமிழனின் வரலாற்று பின்னணியில் மனதில் கொள்வோம்.
நல்லாட்சியில் நாம் கல்வித்துறைக்கு செய்ய வேண்டியவை:
நல்லாட்சியில் நாம் கல்வித்துறைக்கு செய்ய வேண்டியவை: நமது இந்திய கலாச்சாரம் சார்ந்த சிறந்த கல்வி கொடுப்போம் இதில் யோகாசனம் மற்றும் உடல் ஆரோக்கியம் பற்றிய அடிப்படை விஞ்ஞானம். * விவசாயம் மற்றும் உணவு பற்றிய அடிப்படை விஞ்ஞானம் ஆகியவற்றை கட்டாயமாக்குவோம். தமிழ்நாட்டை உலகிலேயே ஒரு தலை சிறந்த கல்வி மையமாக்குவோம். இது சாத்தியம், ஏனெனில் உலகில் தலைசிறந்த கல்விமையங்கள் அனைத்திலும் நமது தமிழர்கள் பெரும் பங்கு வகிக்கிறார்கள். இவர்களை தமிழகத்திற்கு வரவழைத்து நமது #கல்வி முறையை மாற்றியமைப்பதில் எந்த சிரமமும் இல்லை.