விலை நிர்ணயம் செய்வது அதிக மற்றும் குறைவான மகசூலின் போது  நுகர்வோருக்கு எவ்வித  பாதிப்பு ஏற்படாத வகையில் விலை  நிர்ணயம் செய்ய வேண்டும். முந்திரிக்கு சர்வதேச அளவில் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன .பச்சை முந்திரி 140 காய்ந்த முந்திரி  கொட்டை180 ஆகும்.இந்த விலை நல்ல மகசூல் பெருக்கவும் விவசாயிகளுக்கு கட்டுப்படி ஆனதாகவும் இருக்கும்.இதைவிட நல்ல விலை உயர்வு வேண்டுமாயின் நல்ல தண்ணீர் மற்றும் மண் வளம் தேவை Cashew Cultivation.

Manuneethi Foundation

#Manuneethi #manickam #ayya

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *