மனு நீதி அறக்கட்டளை – வாழும் உயிர்களை வளமாக்கும் இயக்கம்..

கல்வி, கேள்வி, ஞானம், அனுபவம், திறமை, சாணக்யத்தனம், உடல் வளம், நேர்மை, நீதி தவறாமை, பொது நோக்கு, தன்னலம் கருதாமை, கடவுளின் படைப்பை தன் படைப்பு என நோக்கும் பெருந்தன்மை போன்ற எல்லா தகுதியும் உள்ள நல்ல அரசனுக்குரிய தகுதி இன்று உள்ள எந்த ஒரு அரசியல் கட்சி தலைவரிடமும் இல்லை என்பது மனு நீதி அறக்கட்டளை நிர்வாகிகளின் கருத்து கணிப்பு.

இவை அனைத்தும் உள்ளவர்கள் அரசியலுக்குள் நுழையவேண்டும். ஆனால் நுழைந்தால் அவமானப்பட நேரிடும் என்று தயங்குகிறார்கள்.

ஆகவே, மனு நீதி சோழன் ஆட்சி அமைக்க,  நல்லவர்களை ஒருங்கிணைத்து இன்றைய அரசியல் சூழ்நிலையை மாற்றுவது மிக அவசியமாக உள்ளது..

வாருங்கள், மனு நீதி அறக்கட்டளையுடன் இணையுங்கள்!

மாற்றுவோம், வெற்றி உறுதி.

Let us Join Together to Install Good Governance in Tamil Nadu

 

Join Now
Join with ManuNeethi Foundation

manuneethi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *