மக்கள் தொலைகாட்சி உழவர் மேடை நடுவராக மாணிக்கம் அய்யா கலந்துகொண்டு உரையாற்றிய பொழுது.
விவசாய விலை நிர்ணயம் செய்ய முக்கியமாக வியாபாரிகளும் ஒத்துழைக்க வேண்டும்.
விவசாயி வியாபாரி இருவருவரையும் வைத்து தான் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் .
விவசாயி நேரடியாக விலை நிர்ணயம் செய்ய முடியாது .
ஒரு ஏக்கரில் தக்காளி பயிர் செய்தால் 1,00,000 வரை லாபம் அடையாளம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *