தீர்வு வந்துவிட்டது – பயோ டைஜஸ்டர் செப்டிக் டேங்க் – Save Earth

மனித கழிவை இனி மனிதர்களே அகற்ற வேண்டியதில்லை. இதற்கு தீர்வு காண வந்துவிட்டது ‘பயோ டைஜஸ்டர் செப்டிக் டேங்க்’. ( Bio Digester Septic Tank ) இந்த செப்டிக் டேங்குகளை கோவையில் உள்ள மேக் இந்தியா நிறுவனம் தயாரித்து வருகிறது. தற்போதுள்ள கழிவறை முறையில், செப்டிக் டேங்க் ஒவ்வொரு முறை நிரம்பும்போதும் அதை சுத்தப்படுத்த வேண்டியுள்ளது . அதுமட்டுமல்ல, துர்நாற்றம், சுகாதார பாதிப்பு, நிலத்தடி நீர் மாசடைவதோடு, முறையாக கையளப்படாத […]

Bio Digester Septic Tanks | பயோ டாய்லெட் – தமிழகத்தில் முதன்முறையாக

Source :  www.makbioprojects.com கோவை மாவட்டம் காளிக்கநாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 100 க்கு மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இவர்களின் பயன்பட்டிக்காக முதன் முறையாக தமிழகத்தில் பயோ டாய்லெட்கள் அமைக்கப்பட்டுள்ளன bio toilet in tamilnadu. ரயில்களில் தான் இந்த டாய்லெட்கள் பயன்படுத்தப்படுகிறது. இது வழக்கமான கழிப்பறை போல் இல்லாமல் பயோ-டாய்லெட் இல் நுண்ணுயிரிகள் கொண்ட திரவம் கொண்டு கழிப்பறைகள் சுத்தம் செய்யப்படுகின்றன. இதனால்நோய் கிருமிகள் பரவுவது தடுக்கப்படுகிறது. […]