தீர்வு வந்துவிட்டது – பயோ டைஜஸ்டர் செப்டிக் டேங்க் – Save Earth

மனித கழிவை இனி மனிதர்களே அகற்ற வேண்டியதில்லை. இதற்கு தீர்வு காண வந்துவிட்டது ‘பயோ டைஜஸ்டர் செப்டிக் டேங்க்’. ( Bio Digester Septic Tank ) இந்த செப்டிக் டேங்குகளை கோவையில் உள்ள மேக் இந்தியா நிறுவனம் தயாரித்து வருகிறது. தற்போதுள்ள கழிவறை முறையில், செப்டிக் டேங்க் ஒவ்வொரு முறை நிரம்பும்போதும் அதை சுத்தப்படுத்த வேண்டியுள்ளது . அதுமட்டுமல்ல, துர்நாற்றம், சுகாதார பாதிப்பு, நிலத்தடி நீர் மாசடைவதோடு, முறையாக கையளப்படாத […]