நாட்டின் எந்த மூலையில் விவசாய கருத்தரங்கு நடந்தாலும் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு விலை நிர்ணயப்படி விவசாயிகளுக்கு கட்டுப்படி ஆக என்ன வழி எந்த வகையான பயிர்களை விவசாயம் செய்தால் அதிக லாபம் என அறிந்து கொள்ள வேண்டும். மேலும் எந்த விலைக்கு விற்றால் நல்லது . அரசு சான்று எப்படி பெறுவது.எந்த உயர்வு செய்தால் அதிக லாபம் கிடைக்கும்.
உத்பத்தியாளர் ,வியாபாரி,நுகர்வோர் , ஆகியோர் பாதிக்காத வண்ணம் என்ன செய்ய வேண்டும் போன்ற விவசாயம் சார்ந்த அணைத்து தகவல்களும் இந்த கருத்தரங்கில் பேசப்படும் அணைவும் தவறாமல் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும்.

ManuNeethi  Foundation 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *